வறுமையின் பிடியில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆப்பிரிக்க மக்களுக்கு, ஒரு வேலை உணவு என்பது வெறும் கனவாகத்தான் போகிறது, 75 சதவிகித ஆப்பிரிக்க மக்கள் இன்னும் வறுமையில் வாழ்ந்துகொண்டிறுக்கிறார்கள், ஓர் ஆய்வறிக்கையின் படி ஆப்பிரிக்கவில் 218 மில்லியன் மக்கள் வறுமையின் பிடியில் உள்ளார்களாம்.இது மட்டும் போதாதென்று 34 மில்லின் மக்கள் உயிர்கொள்ளி நோயான எய்ட்ஸ் நோய்க்கு பலியாகியுள்ளார்கள்.
வளம் நிறைந்த அந்த பூமியில் என்று வெள்ளைகாரன் கால் பட்டதோ அன்றே அதற்கு வறுமை பிடித்துவிட்டது, இயற்கை வளங்களை சுரண்ட வந்த கூட்டம் இன்று அந்த கண்டத்டையே அபகறித்துக் கொண்டது, வறுமையின் நிறம் சிகப்பென நாம் நினைத்தால் அது பொய் என்பது இந்த புகைபடத்தை பார்த்தாலே தெறியும்.