
மக்கள் பிறச்சனையை துச்சமென மதிக்கும் மன்மோகன் அரசின் பெட்ரோல் விலைஉயர்வை கண்டித்து ப.ஜ.கா மற்றும் இடதுசாரிகள் நடத்திய நாடுதழுவிய பந்த் இன்று புதுவையில் அமோக வெற்றி பெற்றது.
காலையில் இருந்தே கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை, தமிழக அரசு பேருந்துக்களை தவிர வேறுரெந்த தனியார் பஸ்களும் இயக்கப்ப்படவில்லை, கடலூரிலில் இருந்து புதுவைக்கு சென்னை வழிதடத்தில் செல்லும் அரசு பேருந்துமட்டுமே சென்றது அதுவும் ஒருசிலரோடு!...