
ஓரு நாட்டின் வளம் அந்த நாட்டின் மனித வளத்தை வைத்தே கனிக்கப்படுகிறது, இப்படிபட்ட சூழலில் நம்முடைய தாய்நாட்டின் கல்வியை பற்றிய கவலை/கவனம் நம் எல்லோருக்கும் உண்டு, நாட்டின் தற்போதைய கல்வி தரம் சொல்லிக் கொள்ளும் அளவிலில்லை, மத்திய அரசின் உலகமையம்,தாராலமயம், தனியார்மயத்தில் கல்விகூடங்களுக்கும் விலக்கிலை.அரசாங்கத்திடம் இருந்து கல்வித்துறை கொஞ்சம் கொஞ்சமாக தனியார் வசம் செல்வதை இன்று நாம் கண்கூடாக காணமுடிகிறது,...