நாங்கள் இல்லையேல்
அறுவடையுமில்லை!
அரசியலுமில்லை!!
எங்களை
வாக்கு வங்கிகளாக பயன்படுத்த _ நீங்கள்
வெட்கபடுவதில்லை!
உங்கள்
வேட்டியின் கறைகள் _எங்கள்
வேர்வையாலும் ரத்தத்தாலுமானதென
உணறுகின்றபோது
உங்கள் போலி அரசியலும்
வரலாறும்
புதைக்கப்படும்.
உண்மை எங்களால் மட்டுமே
விதைக்கப்படும்.
Saturday, March 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Thanks for sharing this information; it is the really nice post. Also, find the Railway Recruitment Board information like exam date, admit card, result etc through the below link.
RRB Bangalore Admit Card