
உலகில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அது இந்தியாவை தொடுவதற்க்குள் அந்த மற்றம் பல்வேறு புதிய பரினாமங்களை கண்டுவிடும். வெள்ளையர்கள் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நீராவி இரயில் தற்போது மின்சாரத்தாலும், டீசலாலும் இயக்கப்படுகிறதென்பதைத் தவிர நமது ரயில்வேதுறையில் வேறேந்த பெரிய மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை.
2009இல் அன்றைய ரயில்வேதுறை அமைச்சர் லாலூ பிரசாத் ஜப்பான் சென்று புல்லட் ரயிலில் பயணம் மேற்கொண்டார்,...