
"புத்த மதம் மாறினால், இட ஒதுக்கீடு கிடைக்குமா? இது,இம்மதத்தை தழுவ முற்படுகின்றவர்களை அச்சுறுத்தும் ஒரு முக்கிய கேள்வி. இட ஒதுக்கீடு கிடைக்கும் என்பதற்கு சட்டத் திருத்தம் இருந்தும், அதன் நகல் நம்மிடம் இல்லையே என்று பலரும் கேட்டவண்ணம் இருந்தனர்.பவுத்தத்தைத் தழுவினால் கண்டிப்பாக இட ஒதுக்கீடு கிடைக்கும் இன்பதற்கான அரசின் ஆதாரத்தை இங்கே வெளியிட்டுள்ளோம். No.12016/28/90-SCD (R.Cell)Government of India/Bharat...