மக்கள்தொகை அதிகம் ஆகியதால், அனைவற்றிற்கும் பற்றாக்குறை, பஞ்சம், பட்டினி, நோய், சுகாதாரமற்ற சூழ்நிலை போன்றவைகளை காரணம் காட்டி குடும்ப கட்டுப்பாட்டு திட்டங்களை அரங்கேற்றி நடத்தி வருகிறார்கள். இதன் உண்மையான பின்புலம் என்னவாகும் இருக்கும்?இந்த கேள்விக்கு பதில் தேட முயற்சிக்கும் முன், மேற்கூறிய பசி, பஞ்சம், பட்டினி... ஆகியவைகளை பற்றி கொஞ்சம் உற்று நோக்கி பார்க்க முயற்சிப்போம்.பயம், பக்தி, கடவுள் போல் இந்த பஞ்சங்களும், பட்டினிகளும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கற்பனை சோடிப்புகளே. நாட்டின் அனைத்து வளங்களையும் ஒரு சிறுபான்மையினர் மட்டும் தங்கள் வசப்படுத்திவிட்டு,...
Sunday, July 6, 2008
Subscribe to:
Posts (Atom)