கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்மோகன் அரசு அமெரிக்க உடனான அனு ஒப்பந்தில் கையொப்பமிட துடித்துக்கொண்டிருக்கிறது என்பது உலகமறிந்தது,உண்மையிலேயே இடதுசாரிகள் இந்த் நாட்டின் மீது அக்கறை கொண்டிருந்தால் நாகரிகமாக குறைந்தது ஓர் ஆண்டுக்கு முன்னறே ஆதரவை விலக்கிக் கொண்டிருக்க வேண்டும் ஆனால் மன்மோகன் சிங் துரத்தியதனால் தான் போவோம் என்று அடம்பிடிக்க சந்தடிசாக்கில் முலாயம் காங்ரஸோடு கைகோர்த்து புதுக்குடித்தனம் நடத்த வழிவகுத்துவிட்டபின்னர் தான் ஆதரவை திருப்ப பெற்றிருக்கிறார்கள் என்பது நகரிக அரசில் இல்லை என்பது இடதுசாரிகளுக்கு தெறியாத என்ன? இருப்பினும் என்ன செய்வது...
Monday, July 14, 2008
Subscribe to:
Posts (Atom)