
நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகிறது, மக்களாட்சி நாடைபெறுகிறது மேலும் எண்ணற்ற அரசியல் சமூக மற்றும் பொருளாதார சீர்திறுத்தங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன,ஆனால்ஏழைகளின் துயர்தீர்க்க இவைஎதுவும்உதவுவாதாய் தெறியவில்லை.கடந்த வெள்ளியன்று (29.05.2009)தின்டிவனத்தை அடுத்த செஞ்சி தாலுக்காவில் உள்ள தனியார் கல்குவாரியில் கொத்தடிமையாய் இருந்த சுமார் 26 மக்களை தின்டிவனம் கோட்டாச்சியர் மீட்டு அவர்களுக்கு தலா...