
பக்கிகளைப் பற்றி சில நண்பர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள், பக்கி என்ற வார்த்தை ஓர் வசவுச் சொல்லாக நிலைத்துவிட்டது வருந்தத்தக்கது. பக்கி குஜராத் மாநிலத்தில் உள்ள ஓர் விளிம்புநிலை சமுகத்தின் பெயர், இந்த சமூகம் ஓர் உன்னதமான சிறப்பு பெற்ற ஓர் சமூகம், அதாவது அந்த காலத்தில் கால்நடைச் செல்வங்களை திருடுபவர்களின் பாதசுவட்டினை வைத்து திருடிய நாபர்களை கண்டறியும் ஒர் மதிநுட்பம் மிகுந்த கலையை பல காலமாக...