இருபத்தி ஒன்பதாவது ஒலிம்பிக் விளையாட்டை சீனா கோலாகலமாக துவக்கியது கண்டு உலகம் வாயடைத்து போயுள்ளது, ஒரு காலத்தில் குட்டி நாடான ஜப்பானால் கூட தாக்கப்பட்ட சீனா, இன்று சாதனை படைக்கிறது. சுமார் 58.5 பில்லியன் டாலர் செலவில் நடத்தப்படும் இன்நிகழ்ச்சி உலகம் மறக்கமுடியாத அளவிற்க்கு சீனா செயல்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு 11 சதவிகித வளர்ச்சியை கொண்ட சீனாவின் வளர்ச்சி அமெரிக்கவை மட்டுமல்ல உலகையே உலுக்கபோவது உண்மை.204 நாடுகள் பங்குபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 110 கோடி மக்கள் உள்ள இந்தியாவிலிருந்து கலந்துகொள்பவர்கள் வெறும் 56 பேர்...
Saturday, August 9, 2008
தலித் அடிமைகள்... தலையிடாத அரசு!

கொளத்தூர் ஒன்றியத்தில் அதிர்ச்சி சர்வே...அந்தக் கிணற்றருகில் விளையாடிய சின்னக் குழந்தை. திடீரென்று கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டது. அருகில் இருந்த பெண்களின் அலறல் கேட்டு, பக்கத்துத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டி ருந்த ஒரு பெரிய பையன், கிணற்றுக்கு ஓடி வந்திருக்கிறான். கிணற்றுக்குள் குதித்துக் குழந்தையைக் காப்பாற்ற அவன் தயாரான போது, அவனைத் தடுத்து நிறுத்திவிட்டனர் அந்தப் பெண்கள். எல்லோர் கண் எதிரிலும்...
Subscribe to:
Posts (Atom)