
21.10.08 அன்று தமிழ்ஓசை நாளிதழில் மையப்பகுதி கட்டுரையாக வெளிவந்தது., by abraham Lingan .எந்திரத்தை கூட மனிதனாக மாற்ற முயலுகின்ற இன்றைய விஞ்ஞானம் உண்மையில் மனிதனைத்தான் எந்திரமாய் மாற்றி வருகிறது. நாம் ரத்தமும், சதையும், உணர்வும் உறவுகளோடும் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதையே இந்த அறிவியல் யுகம் சில நேரங்களில் நம்மை மரக்க செய்கிறது. 19 ம் நூற்றான்டின் இறுதியில் இங்கிலாந்தில் துவங்கிய தொழில்புரட்சி...