
ப.அப்ரகாம் லிஙகன்.வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி..என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க மக்களாட்சி தத்துவத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லும் இந்திய குடிமக்கள், உலகிலுள்ள ஒருசில ஜனநாயக நாடுகளுக்கு சிறந்த வழிகாட்டிகள். இப்படிப்பட்ட உன்னத மக்களாட்சித் தத்துவத்திற்கு தலைவணங்கி வாழும் தன் குடிமக்களுக்கு, இந்த தேசத்தின் அரசியல் மற்றும் நிர்வாக தலைவர்கள் கொடுக்கும் அன்புப் பரிசுதான்...