
எப்போதுமே தேடுபொறியின் ராஜா கூகிள்தான், இனையத்தை தெறிந்தவர்கள் அத்தனைபேருக்குமே கூகிளையும் தெரியுமென்பதில் வியப்பில்லை ஆனால் ஆனானப்பட்ட மைக்ரோ சாப்ட்க்கே தண்ணிகாட்டும் இந்த கூகிள் பில்லியன் கணக்கில் கல்லாகட்டும் ஓர் நிறுவனம், இதில் உள்ள ஒன்பது இயக்குகர்ளில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர் என்பது வியப்பாகத்தானிறுக்கிறது.இதுமட்டுமல்ல சமிபத்தில் கூகில் நிறுவன பங்குதாரர்கள் (class A) மத்தியில்...