
சனி, 06 பெப்ரவரி 2010 ல் வெளிவந்த என்னுடைய இந்த கட்டுரையை கீற்று தளத்தில் கானவும்.http://keetru.com/index.php?option=com_content&view=article&id=3177:2010-02-06-06-51-28&catid=1:articles&Itemid=87
நாடோடிகளாக அலைந்து திரிந்த மனிதன், நிலத்தை தன் கட்டிப்பாட்டிற்குள் கொண்டுவந்த பின்புதான் நிலைத்து வாழவே துவங்கினான். அன்று முதல் இன்று வரை நடந்த அனைத்து மோதல்களும் நிலத்தை மையப்படுத்தியே...