
சென்னையில் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் எற்ற பெயரில் குடிசைப்பகுதிகள் காலிசெய்யப்படுவதாக ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடற்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் துறைமுகம் மதுரவயில் சந்திப்பை இனைக்கும் உயர்நிலை மேம்பால சாலை 9கிமி என முதலில் திட்டமிடப்பட்டது ஆனால் அந்த் பாதையை செயல்படுத்தினால் திமுக வினரின் சொத்துக்கள் பாதிக்கப்படும் என்பதற்க்காக 19கிமி அளவிற்க்கு நீட்டிப்புசெய்து பாதையை...