தமிழகத்தில் அரசில் மாற்றம் வர வாய்ப்புள்ளதா? அல்லது மீன்டும் இந்த இரண்டு கட்சி மன்னர் ஆட்சிதானா? என பல கேள்விகள் எழுந்தாலும் இரண்டு கட்சிக்கும் பெரும்பாண்மை கிடைக்காத நிலைதான் இந்த எம்.பி தேர்தலிலும் வரும் போலிருக்கு.
தாவுவதற்க்கு தயாராகுது குரங்கு _ வெறும்
பனம் மட்டுமே வெல்லும் போது ஏன் இந்த
தேர்தல் எனும் சடங்கு.
Monday, June 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)