Pages

Banner 468

Subscribe
Sunday, June 22, 2008

புதிய பாதை

0 comments
 
இது ஒரு சமூக விடுதலைக்கான இனைய இதழ், தலித் மக்கள் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக‌ இந்த மண்ணில் அடிப்படை மனித உரிமைக்காக போராடி வருகிறார்கள், எம்மக்களின் போராட்ட உண்ர்களை இந்த இதழ் வெளிப்படுத்தும். தங்களின் மேலான கருத்துக்களையும் ஆதரவையும் நல்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply