தனுஷ்கோடிக்கு போக நேர்ந்தது, 1964 புயலுக்கு பலியான அந்த கடற்கரை நகர் இன்றுவரை மறுகட்டமைப்பு செய்யப்படவில்லை, புயலுக்கு முன்பு சாலை, இரயில் பாதை என எல்லா வசதியும் நிறைந்த அந்த நகரை மறுகட்டமைப்பு செய்தால் விடுதலை புலிகளின் நடமாட்டத்தை தடுக்க முடியாது என உணர்ந்த இந்திய அரசும், தமிழ் இன அழிப்புக்கு துனை நிற்க்கும் தமிழக அரசும் நினைத்ததால் இன்றும் தனுஷ்கோடி 1964லேயே இருக்கிறது, கட்சதீவை இலங்கையிடம் தாரைவார்த்தவர்கள் எதிர் காலங்களில் மன்னார் வளைகுடா பகுதியை சீனாவிடம் இழந்தாலும் வியப்பேதுமில்லை.
என் கேமராவில் பதிவான சில தனுஷ்கோடி புகைப்படங்களை மிகுந்த வலியோடு உங்களுடன் பகிற்ந்துகொள்கிறேன்.
புகைப்படத்தை க்ளிக் செய்தால் பெரிய அளவில் தெறியும்.
Outstanding information! Thanks for sharing the post. I want to share the admit card details.
rrb alp admit card 2018